நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச செயலகத்தில் ஒட்டுமொத்த நோக்கங்களை அடைய சிறந்த நிதி பரிவர்த்தனை முறையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | திருமணங்கள், பிறப்புகள் மற்றும் இறப்புகளை பதிவு செய்தல், கோரிக்கையின் பேரில் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் மற்றும் மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுவதற்காக அத்தகைய ஆவணங்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் | ஓய்வூதியக் கொள்கைகளை பிராந்திய ரீதியில் திறமையாக செயல்படுத்தவும், நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், பொது சேவைகளுக்காக அர்ப்பணித்த அதிகாரிகள், அவர்களின் துணைவர்கள் மற்றும் சார்புடையவர்களுக்கு எதிர்கால பாதுகாப்பு வழங்கவும் செயற்படுதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|













