அபிவிருத்தி தேவைகள் - கல்னேவ
459 Kandegama
- கந்தேகமயில் காணப்படும் புடவைக் கைத்தொழில் கட்டிடம் மற்றும் இயந்திரங்களை புதுப்பித்தல் மற்றும் மறுதொடக்கம் செய்தல்.
- சகலசூரிய கிராமத்தில் காணப்படும் குளத்தின் வான் நீரை தியாபெதியகம குளத்திற்கு பெற பொருத்தமான கால்வாய் ஒன்றை அமைத்தல்.
460 Kandulegama
- சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல்.
- நிகத்தேகம குளத்தை ஆழமாக்குதல் மற்றும் புனரமைப்பு செய்தல்.
461 Werunkulama
- சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல்.
- திரு. இக்பால் அவர்களின் வீட்டிற்கு அருகில் இருந்து திரு. எச்.எம். காமில் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பாதைக்கு கற்களைப்பதித்து புனரமைப்பு செய்தல்.
463 Siyambalangamuwa South
- குடிநீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக நீர் வழங்கல் திட்டத்தைப் பெறுதல் (கால்னேவா நீர் வழங்கல் திட்டம் அல்லது பொல்பிதிகம முதல் தலாவ குடிநீர் திட்டங்களின் அடிப்படையில்) குடிநீர் திட்டமொன்றை பெருதல்.
- காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வாக யானை வேலியை நிர்மாணித்தல் மற்றும் நவீனமயமாக்குதல். 01.கந்துலுகமுவ விகாரையின் பாதை வரைக்கும் செல்லும் யானை மின்சார வேலியை ஒழுங்குபடுத்தல். 02.எட்டாம் இலக்க வீட்டின் அருகாமையிலிருந்து பாதை நெடுகிலும் யானை மின்சார வேலி அமைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
464 Kandulugamuwa
- கந்துலுகமுவ பகுதிக்கு சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல்.
- கந்துலுகம குளத்திற்கு அருகேயுள்ள பிரதான சாலையை எதிர்கொள்ளும் வகையில் 20 மீ * 20 மீ நீளமுள்ள பாரம்பரிய உணவகமொன்றை நிர்மாணித்தல்.
465 Kallanchiya
- கல்லஞ்சி சமூக மண்டபத்தின் மீதமுள்ள பணிகளை முடித்தல்.
- கீழ் கலடபெதிவெவ சதுப்பு கால்வாய் மற்றும் விவசாய சாலையை புனரமைப்பு செய்தல்.
466 Medawachchiya
- 01.மெதவச்சி குளத்தினை புனரமைப்பு செய்தல்.
- மொரகொல்லாகம சாலையில் இருந்து விவசாய கிராமத்தில் உள்ள திரு. டி.எம். மைத்ரிபாலாவின் வீடு வரையுள்ள சாலைக்கு கற்களை பதித்து புனரமைப்பு செய்தல்.
467 Kumbukwewa
- முலன்னட்டுவை அனைக்கட்டை புனரமைப்பு செய்தல்.
- கீழ் திம்பிரியாவ குளத்தினை புனரமைப்பு செய்தல்.
468 Siyambalewa
- புல்னேவ பிரதான கார்பெட் சாலையில் இருந்து நான்காம் கதவு முலன்னட்டுவை வழியாக நெலும்பத்கம பிரதான கார்பெட் சாலை வரையுள்ள பாதைக்கு கார்பட்டிடுதல்.
- சியம்பலேவ பிபென கெகுலு முன்பள்ளியின் வளர்ச்சி நடவடிக்கைகள்.
469 Lolugaswewa
- சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல்.
- திருமதி சீதாவின் வீட்டிலிருந்து திரு. வில்பெர்ட்டின் வீட்டிற்கு அருகாமையிலிருந்து டி.எம்.ஹிங்மெனிக்கவின் வீடுவரையுள்ள பாதைக்கு இரண்டு வாய்க்கால் பாலங்களை அமைப்பதுடன் பாதைக்கு கற்களைப் பதித்து சாலையினை புனரமைப்பு செய்தல்.
470 Kaththaragama
- கத்தரகம புராணகம கிராம மைய சாலை நடைபாதைக்கு கற்களை பதிப்பதன் மூலம் புனரமைத்தல்.
- கத்தரகம ஒத்தப்பஹுவ பழைய சாலையின் புனரமைப்பு மற்றும் 4 அடிக்கு சாலையில் நுழையும் தீப்பெட்டி பாலத்தை அகலப்படுத்துதல் மற்றும் அருகிலுள்ள சாலையின் குறுக்கே ஒரு சதுர வாய்க்கால் பாலம் ஒன்றை அமைத்தல்.
471 Pitiyeyaya
- பிடியேயாய கொரக்கொட விட்டின் பாதையிலிருந்து ரணவிரு கிராமம் வரை வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் கற்கல் பதித்து புனரமைப்பு செய்தல்.
- பிட்டுயேயாய மாவத்தகம வீட்டு சாலைக்கு கற்களை பதிப்பதன் மூலம் புனரமைப்பு செய்தல்.
472 Galnewa Gama
- வேலி மற்றும் வாயிலுடன் ஐந்து அலுவலக அறைகளுடன் ஒரு சேவை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல்.
- பிரிவின் உள் சாலைகளை 5 கி.மீ தூரத்திற்கு வாய்க்கால் பாலமொன்றை அமைப்பதுடன் கற்களைப் பதித்து புனரமைப்பு செய்தல்.
473 Musnawa
- முஸ்னவ கிராமத்திற்கு சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல்.
- அச்சிரிகம குளத்தின் சதுப்பு வாயில் கட்டுமானம் மற்றும் குளத்தின் வானை புனரமைப்பு செய்தல்.
- யாலேகம குளத்தில் இருந்து ஆழ் கழிவுகளை அகற்றுதல் மற்றும் குளக்கட்டையும் வானையும் புனரமைப்பு செய்தல் மற்றும் ஒரு வான் கதவொன்றை நிர்மானித்தல்.
474 Walaswewa
- பிரதான கால்வாயின் அருகே இருந்து ஜெய மாவத வரை டி6 நடுத்தர சாலைக்கு ஒரு வாய்க்கால் பாலமொன்றை அமைப்பதுடன் பொரல் இட்டு புனரமைத்தல்.
- டி5 சாலைக்கு வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் பொரல் இட்டு புனரமைத்தல்.
475 Malbaligala
- சிறிமகம பிரதான சாலையில் இருந்து முன்பள்ளி சாலையை பொரல் இட்டு புனரமைத்தல்
- சிரிமாகமவிற்கு சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல்.
- ஹரிபித்யகம சாலையில் இருந்து டி 1 கால்வாய் சாலை 9 கால்வாய் கிராம சாலை மற்றும் சரளைகளைக் கொண்ட கிராமங்களில் சாலைகள் புனரமைத்தல்.
476 Handungama
- கலேவெல சாலையில் இருந்து டி2 சமூக மையத்திற்கு அருகிலுள்ள பிரதான கால்வாய் வரை சாலைக்கு பொரல் இட்டு புனரமைத்தல்.
- திரு. எச்.கே.எம். செனவீரத்னவின் வீட்டின் அருகே இருந்து பிரதான கால்வாய் வரை சாலையுள்ள சாலைக்கு 800 மீட்டர் வரை பொரல் இட்டு புனரமைத்தல்.
477 Galnewa Town
- 477 கல்னேவ நகர பிரிவில் வேலி மற்றும் வாயிலுடன் ஒரு சேவை கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- கல்னேவ நகரைச் சுற்றியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளை நடைபாதைக் கற்களால் புனரமைத்தல் 1.திரு.டபிள்யூ.திரு. ரூபசிங்கவின் வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு . 2.திரு. டி. எம். பிரேமதாச வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு 3.திரு. டி.ஜி.அப்புஹாமி வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு 4. திரு. டி.எம்.மஹிந்த ரூபசிங்கவின் வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு.
478 Helabodugama
- குழந்தை மற்றும் கர்ப்ப மருத்துவ மையத்தின் கட்டுமானம்.
- வாசனா முன்பள்ளிக்கு சமுதாய மண்டப கட்டிடம் கட்டுதல்.
479 Bulnewa
- பாழடைந்த புல்னேவ மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ மையத்தின் கட்டுமானம்.
- ஹிரிபிடியாவ முன்பள்ளிக்கு முன்னால் கற்பதிக்கப்பட்ட இடத்திலிருந்து சதுர்யா நெல் ஆலைக்கு அருகிலுள்ள சாலை வரையிலும் ஜெய மாவத வரையிலான சுற்று சாலையின் புனரமைப்பு.
480 Thotanegama
- பிரிவின் அனைத்து சாலைகளையும் நடைபாதை கற்களால் புனரமைத்தல். (12 கி.மீ).
- பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் 1. கெமுனு மாவத்தின் முடிவிலுள்ள பாலம் 2. மிஹிந்து மவத்தின் முடிவிலுள்ள பாலம் 3. விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பாலம்.
481 Karuwalagaswewa
- பாழடைந்த கிராம நிலதாரி அலுவலகத்தை மாற்ற புதிய சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல்.
- எரன்த மாவத்தை திரு. டி.எம். குணரத்ன பண்டாவின் வீட்டின் அருகே இருந்து திரு. ஆர்.எம்.ரத்னாயக்கவின் வீடு வரையுள்ள பாதைக்கு வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் கற்களைப் பதிப்பதன் மூலம் புனரமைத்தல்.
482 Usgala Halmillewa
- உஸ்கல ஹல்மில்லேவ குளத்தினை புனரமைப்பு செய்தல்.
- ஏ.கே. நிமல் தயாரத்ன, டி.ஆர்.பலித ரத்நாயக்க, ஏ.ஜி.தாயாவதி, பி.ஜி.விஜேரத்ன, கே.எம்.புஞ்சி பண்டா ஆகியோரின் வீடுகளுக்கு அருகே வாய்க்கால் பாலங்களை அமைத்தல்.
483 Midellewa
- மேல் புல்னேவ பல்நோக்கு கட்டிடத்தின் கட்டுமானம்.
- சமுர்த்தி பண்ணையின் பதையை நடைபாதை கற்களால் புனரமைத்தல்.
- சேவை கட்டிடப் பகுதிக்கு கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் மின்சாரத்தினை பெறுதல்.
484 Otunupelendigama
- ஒட்டுனுபெலதிகம முன்பள்ளி கட்டிடத்தை நிர்மானித்தல்.
- பத்தினிகம விகாரையின் ஞானோதய தர்ம பாடசாலைக்கு கழிப்பறையொன்றை அமைத்தல்.
- ஒட்டுனுபெலதிகம சேவைக் கட்டிடத்திற்கு மின்சாரம், வாயில் மற்றும் முற்றத்தை அமைத்தல்.
485 Ihala Kalankuttiya
- மேல் கலங்குட்டியில் சேவை கட்டிடமொன்றை நிர்மானித்தல்.
- மேல் கலங்குட்டியாவின் சிறு பாதைகளை புனரமைத்தல். 1. திருமதி எச்.கே.எம்.அசோகாவின் வீட்டின் அருகேயுள்ள பாதைக்கு கற்களைப்பதித்து புனரமைப்பு செய்தல் 2.மேல் கலாங்குட்டியவின் மருத்துவ மையத்திற்கு செல்லும் பாதைக்கு கற்களைப் பதிப்பதன் மூலம் புனரமைத்தல் 3.பராக்கிரம முன்பள்ளியின் முன்னால் செல்லும் பாதைக்கு நடைபாதை கற்களைக் கொண்டு புனரமைத்தல்.
486 Obadayagama
- ஓபடயாகம பிரிவில் உள்ள கல்கெம கிராமத்தில் தரப்படுத்தப்பட்ட முன்பள்ளியை அமைத்தல்.
- ஓபடயாகம பிரிவில் உள்ள கல்கெம கிராமத்தில் உள்ள விவசாயம் சார்ந்த உற்பத்திகளுக்கான தொழிற்சாலைய்யொன்றை நிர்மானித்தல்.( இந்த பிரதேசத்தில் வளர்க்கப்படும் மாம்பழங்கள், பப்பாசி, பேரை, வாழைப்பழங்கள் போன்றவற்றை சேமித்து அவற்றை ஏற்றுமதி செய்ய ஒரு தொழிற்சாலையை அமைத்தல்).
487 Pahala Kalankuttiya
- கே / கலங்குட்டிய சிகிதி முன்பள்ளிக்கு முன்பள்ளி கட்டிடம் ஒன்றை கட்டுதல்.
- மாவத்தேகம விளையாட்டு மைதானத்தினை ஒரு முழுமையான விளையாட்டு மைதானமாக மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் மேம்பாடுத்தல்.
487/A Namalgamuwa
- ஆர்.ஏ.வில் இருந்து வீதி புனரமைப்பு. கூரகேப்பெட்டியாவவில் பாலசூரியவின் நெல் வயல் மற்றும் "சேவா பியச" வீதியில் கல்வெட்டு அமைக்கும் பணி
- நாமல்கமுவவில் உள்ள அ/மாவத்தேகம வித்தியாலயத்திற்கு 1000லி தண்ணீர் தாங்கி மற்றும் உபகரணங்களை வழங்கவும்.
அபிவிருத்தி தேவைகள் - கல்னேவ
அபிவிருத்தி தேவைகள்
| கிராம சேவகர் பிரிவுகள் |
|
தொ.டர்புடய பிரிவு ( சாலைகள், நீர்ப்பாசனம், விவசாயம், கல்வி,வேறு ...) | மொத்த மதிப்பிடப்பட்ட தொகை .( மில்லியன்) | பயனாளிகளின் எண்ணிக்கை |
| 459 - கந்தேகம | 01.கந்தேகமயில் காணப்படும் புடவைக் கைத்தொழில் கட்டிடம் மற்றும் இயந்திரங்களை புதுப்பித்தல் மற்றும் மறுதொடக்கம் செய்தல் | ஆடை | 1 | |
| 02.சகலசூரிய கிராமத்தில் காணப்படும் குளத்தின் வான் நீரை தியாபெதியகம குளத்திற்கு பெற பொருத்தமான கால்வாய் ஒன்றை அமைத்தல் | நீர்ப்பாசனம் | 1 | ||
| 460-கந்துலேகம | 01.சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல் | சமூக நலன் | 2 | 100 |
| 02.நிகத்தேகம குளத்தை ஆழமாக்குதல் மற்றும் புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1 | 80 | |
| 461-வெருங்குளம் | 01.சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல் | சமூக நலன் | 2 | 480 |
| 02.திரு. இக்பால் அவர்களின் வீட்டிற்கு அருகில் இருந்து திரு. எச்.எம். காமில் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பாதைக்கு கற்களைப்பதித்து புனரமைப்பு செய்தல் | சாலை | 1 | 15 | |
| 462-நேகம | 01.சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல் | சமூக நலன் | 2 | 530 |
| 02.உடநேகம சாலைக்கு கார்பட் இட்டு புனரமைத்தல் | சாலை | 10 | 250 | |
| 463 -தெற்கு சியம்பலாங்கமுவ | 01.குடிநீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக நீர் வழங்கல் திட்டத்தைப் பெறுதல் (கால்னேவா நீர் வழங்கல் திட்டம் அல்லது பொல்பிதிகம முதல் தலாவ குடிநீர் திட்டங்களின் அடிப்படையில்) குடிநீர் திட்டமொன்றை பெருதல் | நீர் வாரியம் | 30 | |
| 02.காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வாக யானை வேலியை நிர்மாணித்தல் மற்றும் நவீனமயமாக்குதல். 01.கந்துலுகமுவ விகாரையின் பாதை வரைக்கும் செல்லும் யானை மின்சார வேலியை ஒழுங்குபடுத்தல். 02.எட்டாம் இலக்க வீட்டின் அருகாமையிலிருந்து பாதை நெடுகிலும் யானை மின்சார வேலி அமைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் | வனவிலங்கு / வன பாதுகாப்பு | 1 | ||
| 464 -கந்துலுகமுவ | 01.கந்துலுகமுவ பகுதிக்கு சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல் | சமூக நலன் | 2 | 500 |
| 02.கந்துலுகம குளத்திற்கு அருகேயுள்ள பிரதான சாலையை எதிர்கொள்ளும் வகையில் 20 மீ * 20 மீ நீளமுள்ள பாரம்பரிய உணவகமொன்றை நிர்மாணித்தல் | சமூக நலன் | 1 | 750 | |
| 465 - கல்லஞ்சி | 01.கல்லஞ்சி சமூக மண்டபத்தின் மீதமுள்ள பணிகளை முடித்தல் | சமூக நலன் | 1.5 | 270 |
| 02.கீழ் கலடபெதிவெவ சதுப்பு கால்வாய் மற்றும் விவசாய சாலையை புனரமைப்பு செய்தல் |
விவசாய வேளாண்மை |
1 | 220 | |
| 466 - மெதவச்சி | 01.மெதவச்சி குளத்தினை புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1.5 | 175 |
| 02.மொரகொல்லாகம சாலையில் இருந்து விவசாய கிராமத்தில் உள்ள திரு. டி.எம். மைத்ரிபாலாவின் வீடு வரையுள்ள சாலைக்கு கற்களை பதித்து புனரமைப்பு செய்தல் | சாலை | 1 | 175 | |
| 467 -கும்புக்வெவ | 01.முலன்னட்டுவை அனைக்கட்டை புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1.5 | 35 |
| 02.கீழ் திம்பிரியாவ குளத்தினை புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1 | 15 | |
| 468 - சியம்பலேவ | 01.புல்னேவ பிரதான கார்பெட் சாலையில் இருந்து நான்காம் கதவு முலன்னட்டுவை வழியாக நெலும்பத்கம பிரதான கார்பெட் சாலை வரையுள்ள பாதைக்கு கார்பட்டிடுதல் | சாலை | 45 | 2000 |
| 02.சியம்பலேவ பிபென கெகுலு முன்பள்ளியின் வளர்ச்சி நடவடிக்கைகள் | கல்வி | 1 | 1320 | |
| 469 -லோலுகஸ்வெவ | 01.சேவை கட்டிடம் ஒன்றை கட்டுதல் | சமூக நலன் | 2 | 451 |
| 02.திருமதி சீதாவின் வீட்டிலிருந்து திரு. வில்பெர்ட்டின் வீட்டிற்கு அருகாமையிலிருந்து டி.எம்.ஹிங்மெனிக்கவின் வீடுவரையுள்ள பாதைக்கு இரண்டு வாய்க்கால் பாலங்களை அமைப்பதுடன் பாதைக்கு கற்களைப் பதித்து சாலையினை புனரமைப்பு செய்தல் | சாலை | 6 | 150 | |
| 470 -கத்தரகம | 01.கத்தரகம புராணகம கிராம மைய சாலை நடைபாதைக்கு கற்களை பதிப்பதன் மூலம் புனரமைத்தல் | சாலை | 15 | 700 |
| 02.கத்தரகம ஒத்தப்பஹுவ பழைய சாலையின் புனரமைப்பு மற்றும் 4 அடிக்கு சாலையில் நுழையும் தீப்பெட்டி பாலத்தை அகலப்படுத்துதல் மற்றும் அருகிலுள்ள சாலையின் குறுக்கே ஒரு சதுர வாய்க்கால் பாலம் ஒன்றை அமைத்தல் | சாலை | 15.5 | 700 | |
| 471 -பிடியேயாய | 01.பிடியேயாய கொரக்கொட விட்டின் பாதையிலிருந்து ரணவிரு கிராமம் வரை வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் கற்கல் பதித்து புனரமைப்பு செய்தல் | சாலை | 35 | 30 |
| 02.பிட்டுயேயாய மாவத்தகம வீட்டு சாலைக்கு கற்களை பதிப்பதன் மூலம் புனரமைப்பு செய்தல் | சாலை | 1 | 35 | |
| 472 -கல்னேவ கிராமம் | 01.வேலி மற்றும் வாயிலுடன் ஐந்து அலுவலக அறைகளுடன் ஒரு சேவை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் | சமூக நலன் | 2 | 430 |
| 02.பிரிவின் உள் சாலைகளை 5 கி.மீ தூரத்திற்கு வாய்க்கால் பாலமொன்றை அமைப்பதுடன் கற்களைப் பதித்து புனரமைப்பு செய்தல் | சாலை | 50 | 500 | |
| 473 - முஸ்னவ | 01.முஸ்னவ கிராமத்திற்கு சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல் | சமூக நலன் | 2 | 258 |
| 02.அச்சிரிகம குளத்தின் சதுப்பு வாயில் கட்டுமானம் மற்றும் குளத்தின் வானை புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1 | 25 | |
| 03.யாலேகம குளத்தில் இருந்து ஆழ் கழிவுகளை அகற்றுதல் மற்றும் குளக்கட்டையும் வானையும் புனரமைப்பு செய்தல் மற்றும் ஒரு வான் கதவொன்றை நிர்மானித்தல் | நீர்ப்பாசனம் | 4 | 50 | |
| 474 -வலஸ்வெவ | 01.பிரதான கால்வாயின் அருகே இருந்து ஜெய மாவத வரை டி6 நடுத்தர சாலைக்கு ஒரு வாய்க்கால் பாலமொன்றை அமைப்பதுடன் பொரல் இட்டு புனரமைத்தல் | சாலை | 2 | 1800 |
| 02.டி5 சாலைக்கு வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் பொரல் இட்டு புனரமைத்தல் | சாலை | 1 | 1050 | |
| 475 -மல்பலிகல | 01.சிறிமகம பிரதான சாலையில் இருந்து முன்பள்ளி சாலையை பொரல் இட்டு புனரமைத்தல் | சாலை | 0.8 | 512 |
| 02.சிரிமாகமவிற்கு சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல் | சமூக நலன் | 2 | 1900 | |
| 03.ஹரிபித்யகம சாலையில் இருந்து டி 1 கால்வாய் சாலை 9 கால்வாய் கிராம சாலை மற்றும் சரளைகளைக் கொண்ட கிராமங்களில் சாலைகள் புனரமைத்தல் | சாலை | 2.5 | 380 | |
| 476 -ஹந்துன்கம | 01.கலேவெல சாலையில் இருந்து டி2 சமூக மையத்திற்கு அருகிலுள்ள பிரதான கால்வாய் வரை சாலைக்கு பொரல் இட்டு புனரமைத்தல் | சாலை | 1 | 1750 |
| 02.திரு. எச்.கே.எம். செனவீரத்னவின் வீட்டின் அருகே இருந்து பிரதான கால்வாய் வரை சாலையுள்ள சாலைக்கு 800 மீட்டர் வரை பொரல் இட்டு புனரமைத்தல் | சாலை | 1 | 1250 | |
| 477 - கல்னேவ நகரம் | 01.477 கல்னேவ நகர பிரிவில் வேலி மற்றும் வாயிலுடன் ஒரு சேவை கட்டிடத்தை நிர்மாணித்தல் | சமூக நலன் | 2.5 | 800 |
| 02.கல்னேவ நகரைச் சுற்றியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளை நடைபாதைக் கற்களால் புனரமைத்தல் 1.திரு.டபிள்யூ.திரு. ரூபசிங்கவின் வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு . 2.திரு. டி. எம். பிரேமதாச வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு 3.திரு. டி.ஜி.அப்புஹாமி வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு 4. திரு. டி.எம்.மஹிந்த ரூபசிங்கவின் வீட்டின் முன்னால் செல்லும் பாதைக்கு | சாலை | 20 | 3000 | |
| 478- ஹெலபொதுகம | 01.குழந்தை மற்றும் கர்ப்ப மருத்துவ மையத்தின் கட்டுமானம் | ஆரோக்கியம் | 2 | 2100 |
| 02.வாசனா முன்பள்ளிக்கு சமுதாய மண்டப கட்டிடம் கட்டுதல் | கல்வி | 2 | 2100 | |
| 479 - புல்னேவ | 01.பாழடைந்த புல்னேவ மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ மையத்தின் கட்டுமானம். | சமூக நலன் | 2.5 | 3400 |
| 02.ஹிரிபிடியாவ முன்பள்ளிக்கு முன்னால் கற்பதிக்கப்பட்ட இடத்திலிருந்து சதுர்யா நெல் ஆலைக்கு அருகிலுள்ள சாலை வரையிலும் ஜெய மாவதா வரையிலான சுற்று சாலையின் புனரமைப்பு. | சாலை | 4 | 600 | |
| 480 - தொரநேகம | 01.பிரிவின் அனைத்து சாலைகளையும் நடைபாதை கற்களால் புனரமைத்தல் (12 கி.மீ) | சாலை | ||
| 02.பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் 1. கெமுனு மாவத்தின் முடிவிலுள்ள பாலம் 2. மிஹிந்து மவத்தின் முடிவிலுள்ள பாலம் 3. விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பாலம் | சாலை | 5 | ||
| 481 -கருவலகஸ்வெவ | 01.பாழடைந்த கிராம நிலதாரி அலுவலகத்தை மாற்ற புதிய சேவை கட்டிடம் ஒன்றை அமைத்தல் | சமூக நலன் | 2 | 2320 |
| 02.எரன்த மாவத்தை திரு. டி.எம். குணரத்ன பண்டாவின் வீட்டின் அருகே இருந்து திரு. ஆர்.எம்.ரத்னாயக்கவின் வீடு வரையுள்ள பாதைக்கு வாய்க்கால் பாலம் ஒன்றை அமைப்பதுடன் கற்களைப் பதிப்பதன் மூலம் புனரமைத்தல் | சாலை | 1 | 400 | |
| 482- உஸ்கல ஹல்மில்லாவ | 01.உஸ்கல ஹல்மில்லேவ குளத்தினை புனரமைப்பு செய்தல் | நீர்ப்பாசனம் | 1.5 | 200 |
| 02.ஏ.கே. நிமல் தயாரத்ன, டி.ஆர்.பலித ரத்நாயக்க, ஏ.ஜி.தாயாவதி, பி.ஜி.விஜேரத்ன, கே.எம்.புஞ்சி பண்டா ஆகியோரின் வீடுகளுக்கு அருகே வாய்க்கால் பாலங்களை அமைத்தல். | சாலை | 1 | 1300 | |
| 483 - மிதெல்லாவ | 01.மேல் புல்னேவ பல்நோக்கு கட்டிடத்தின் கட்டுமானம் | சமூக நலன் | 1 | 105 |
| 02.சமுர்த்தி பண்ணையின் பதையை நடைபாதை கற்களால் புனரமைத்தல் | சாலை | |||
| 03.சேவை கட்டிடப் பகுதிக்கு கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் மின்சாரத்தினை பெறுதல் | சமூக நலன் | 1.2 | 750 | |
| 484 - ஒட்டுனுபெலதிகம | 01.ஒட்டுனுபெலதிகம முன்பள்ளி கட்டிடத்தை நிர்மானித்தல் | கல்வி | 1.5 | |
| 02.பத்தினிகம விகாரையின் ஞானோதய தர்ம பாடசாலைக்கு கழிப்பறையொன்றை அமைத்தல் | கல்வி | 1 | 350 | |
| 03.ஒட்டுனுபெலதிகம சேவைக் கட்டிடத்திற்கு மின்சாரம், வாயில் மற்றும் முற்றத்தை அமைத்தல் | சமூக நலன் | 0.2 | 200 | |
| 485 -மேல் கலங்குட்டி | 01.மேல் கலங்குட்டியில் சேவை கட்டிடமொன்றை நிர்மானித்தல் | சமூக நலன் | 2 | 2000 |
| 02.மேல் கலங்குட்டியாவின் சிறு பாதைகளை புனரமைத்தல். 1. திருமதி எச்.கே.எம்.அசோகாவின் வீட்டின் அருகேயுள்ள பாதைக்கு கற்களைப்பதித்து புனரமைப்பு செய்தல் 2.மேல் கலாங்குட்டியவின் மருத்துவ மையத்திற்கு செல்லும் பாதைக்கு கற்களைப் பதிப்பதன் மூலம் புனரமைத்தல் 3.பராக்கிரம முன்பள்ளியின் முன்னால் செல்லும் பாதைக்கு நடைபாதை கற்களைக் கொண்டு புனரமைத்தல் | சாலை | 10 | 2500 | |
| 486 - ஓபதயாகம | 01.ஓபடயாகம பிரிவில் உள்ள கல்கெம கிராமத்தில் தரப்படுத்தப்பட்ட முன்பள்ளியை அமைத்தல் | கல்வி | 1.5 | 175 |
| 02.ஓபடயாகம பிரிவில் உள்ள கல்கெம கிராமத்தில் உள்ள விவசாயம் சார்ந்த உற்பத்திகளுக்கான தொழிற்சாலைய்யொன்றை நிர்மானித்தல்.( இந்த பிரதேசத்தில் வளர்க்கப்படும் மாம்பழங்கள், பப்பாசி, பேரை, வாழைப்பழங்கள் போன்றவற்றை சேமித்து அவற்றை ஏற்றுமதி செய்ய ஒரு தொழிற்சாலையை அமைத்தல்) |
விவசாய வேளாண்மை |
10 | 475 | |
| 487 - கீழ் கலங்குட்டி | 01.கே / கலங்குட்டிய சிகிதி முன்பள்ளிக்கு முன்பள்ளி கட்டிடம் ஒன்றை கட்டுதல் | கல்வி | 2 | 1250 |
| 02.மாவத்தேகம விளையாட்டு மைதானத்தினை ஒரு முழுமையான விளையாட்டு மைதானமாக மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் மேம்பாடுத்தல் | ஆரோக்கியம் | 2 | 300 |













